1420
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவத்தை முன்னிட்டு வீதி உலா வந்த வரதராஜ பெருமாளுக்கு விஷ்ணு காஞ்சி காவல் நிலைய போலீசார் மாலை மற்றும் பழங்களை நெய்வேதியம் செய்து வணங்கி சென்றனர். ஸ்ர...